CPM leaders meet

img

சே குவேராவின் மகளுடன் - சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

கியூபா புரட்சியின் 60ஆம் ஆண்டுதினக் கொண்டாட்டத்தையொட்டி இந்தியா வந்துள்ள புரட்சிகர தலைவர் சே குவேராவின் மகள் அலைடா குவேராவை செவ்வாய்க்கிழமை கியூபா தூதரகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி, மற்றும் கட்சியின் அயல்துறை சார்பில் அருண் குமார் ஆகியோர் சந்தித்தார்கள்.

;